Saturday, 23 July 2011

HOW TO DOWNLOAD YOUTUBE VIDEOS WITHOUT DOWNLOAD MANAGER

YOUTUBE இல் பார்த்த வீடியோவை எளிதாக தரவிறக்கம் செய்வது எப்படி?
என்னை மாதிரி பல பேர் மனதில் எழுகின்ற கேள்விக்குரிய பதில் ஒரு பதிவாக இங்கே இடம்பெறுகிறது.

  1. முதலில் youtube.com செல்லுங்கள்.
  2. பிறகு உங்களுக்கு தேவையான வீடியோவை தேர்ந்தெடுத்து ப்ளே செய்யுங்கள்.
  3. அந்த வீடியோவை ரைட் க்ளிக் செய்து copy video url என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
  4. இப்பொழுது savetube.com செல்லுங்கள்.
  5. திரையில் தோன்றுவதில் no thanks என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  6. இப்பொழுது இங்கு கொடுத்துள்ள படம் டிஸ்ப்ளே ஆகும்.
  7. பிறகு அதில் மேலே help என்பதை க்ளிக் செய்து java வை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  8. பின் மீண்டும் back வந்து அந்த url box இல் நீங்கள்  copy செய்த url ளை paste செய்து video என்பதை க்ளிக் செய்யவும்.
  9. இப்பொழுது எந்த format இல் video டவுன்லோட் செய்யமுடியும் என்பதை நீங்கள் அறியலாம்.
  10. உங்களுக்கு தேவையானதை க்ளிக் செய்தால் தானாக டவுன்லோட் ஆக ஆரம்பித்துவிடும்.

No comments:

Post a Comment