Monday 12 September 2011

A TIME FOR GOOGLE

இது GOOGLE இன் காலம் என்றுதான் கூற வேண்டும். புதிதாக பல நிறுவனங்களை இணைத்தபடியே உள்ளது.மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.மீண்டும் சந்திப்போம்...

Saturday 10 September 2011

How it was in the past?

உங்களுக்கு பிரியமான இணையத்தளம் கடந்தகாலங்களில் எவ்வாறு தோற்றம் அளித்தது என்பதை அறிய செல்லவேண்டிய தளம்: www.web.archive.org

A SITE TO DOWNLOAD TAMIL BOOKS FREELY!!!

தமிழ் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய ஒரு அழகிய வலைப்பூ. உங்களுக்காக...

A SITE ABOUT INDIA

இந்தியாவை பற்றிய ஒரு இணையதளத்தின் முகவரி இது:
 ஏகப்பட்ட கட்டுரைகளும் தகவல்களும் உள்ளன. www.indianetzone.com