Tuesday, 26 July 2011

WEBSITES FOR DOWNLOADING SOFTWARES EASILY

  1. நீங்கள் இணையத்திற்கு புதியவரா? அல்லது கணினியை புதிதாக பயன்படுத்துபபவரா? உங்களுக்காகவே இந்த பதிவு.                                                             உங்களுக்கு தேவையான SOFTWARES எளிதாக கிடைக்கும் இணையதளங்கள் சில:     1.www.filehippo.com
  2. www.brothersoft.com
  3. www.softonic.com
  4. www.cnet.com
  5. www.softpedia.com
  6. www.topshareware.com                                                                                                                    

Monday, 25 July 2011

A GOOD NEWS FROM THE GOOGLE

ஒவ்வொரு நாளும் கூகுள் தரும் அறிவிப்புகள் இணைய உலகில் புரட்சி ஏற்படுத்துபவை என்று கூறினால் மிகையாகாது.                                                                   இப்பொழுது  நான் கூற போகும் செய்தி software developers எனப்படும் மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்குரியது. இது வரை மென்பொருளை உருவாக்குபவருக்கு 30 முதல் 50 சதவீதம் வரை பங்கு கிடைத்தது....                  பிறகு வந்த APPLE இதையே மாற்றி அமைத்தது.30 சதவீதத்தை தான் வைத்து கொண்டு  70 சதவீத பங்கை அதை உருவாக்கியபவர்களுக்கே வழங்கியது.ஆனால் இப்பொழுது GOOGLE அதையும் தாண்டி 95 சதவீத வருவாயை மென்பொருளை வடிவமைத்தவர்களுக்கே அளிக்க முடிவு எடுத்துள்ளது.இந்த முடிவின் மூலம் திறமைசாலிகளை தன் பக்கம்   ஈர்த்துள்ளது.இது இணைய உலகில் ஒரு மிக பெரும் புரட்சிக்கு வழிவகுத்துள்ளது. GOOGLE இன் இந்த முடிவு பெரும் ஆச்சர்யங்களை தோற்றுவித்துள்ளது.

Sunday, 24 July 2011

AN INTRO TO WINDOWS 8

விண்டோஸ் 8 பற்றிய ஒரு வீடியோ உங்களுக்காக....  

Saturday, 23 July 2011

HOW TO DOWNLOAD YOUTUBE VIDEOS WITHOUT DOWNLOAD MANAGER

YOUTUBE இல் பார்த்த வீடியோவை எளிதாக தரவிறக்கம் செய்வது எப்படி?
என்னை மாதிரி பல பேர் மனதில் எழுகின்ற கேள்விக்குரிய பதில் ஒரு பதிவாக இங்கே இடம்பெறுகிறது.

  1. முதலில் youtube.com செல்லுங்கள்.
  2. பிறகு உங்களுக்கு தேவையான வீடியோவை தேர்ந்தெடுத்து ப்ளே செய்யுங்கள்.
  3. அந்த வீடியோவை ரைட் க்ளிக் செய்து copy video url என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
  4. இப்பொழுது savetube.com செல்லுங்கள்.
  5. திரையில் தோன்றுவதில் no thanks என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  6. இப்பொழுது இங்கு கொடுத்துள்ள படம் டிஸ்ப்ளே ஆகும்.
  7. பிறகு அதில் மேலே help என்பதை க்ளிக் செய்து java வை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  8. பின் மீண்டும் back வந்து அந்த url box இல் நீங்கள்  copy செய்த url ளை paste செய்து video என்பதை க்ளிக் செய்யவும்.
  9. இப்பொழுது எந்த format இல் video டவுன்லோட் செய்யமுடியும் என்பதை நீங்கள் அறியலாம்.
  10. உங்களுக்கு தேவையானதை க்ளிக் செய்தால் தானாக டவுன்லோட் ஆக ஆரம்பித்துவிடும்.