TECH TIPS FOR U!
My rules;My views.
Saturday, 27 August 2011
ONE INFO ONE DAY!
உலகத்தின் வரலாற்றில் இடம் பிடித்த Apple Inc., சொந்தகாரர் STEVE JOBS இந்த வாரம் முதல் பணியில் இருந்து உடல்நல குறைபாடு காரணமாக ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இனி chairman பதவியை மட்டும் வகிப்பார்.
A GOOD WEBSITE TO PREPARE FOR MBA ENTRANCE EXAM
நீங்கள் IIM,IIT,IISc போன்றவற்றில் MBA படிக்க விருப்பம் உள்ளவரா? உங்களுக்குரிய ஒரு வெப்சைட் இதோ:
www.testfunda.com
இந்த தளத்தில் உங்களுக்குரிய தகவல்கள் இங்கு கொட்டி கிடக்கின்றன.
Sunday, 14 August 2011
COMING SOON........
மீண்டும் கூடிய விரைவில் பதிவுகள் எழுத போகிறேன்......
‹
›
Home
View web version